“Changing minds”, 25th Anniversary of Women and Media Collective
பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைப்பின் 25 வது வருட நிகழ்வு கொழும்பில் கடந்த மாதம் 8ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் தொடர்பான மாற்றமுறும் எண்ணங்கள் , பெண்கள் வரலாறு,பெண்படப்பிடிப்பாளர்கள், பெண் கலைஞர்கள் மற்றும் பிரதான தொனிப்பொருளைக் கொண்ட சிறு வீடியோ திரைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைப்பின் 25 வது வருடத்தையொட்டி இந்நிகழ்வு நடைபெற்றது.
பெண்கள் கூட்டமைப்பினருக்கு ஊடறுவின் வாழ்த்துக்கள்.