|
Best Viewed on Internet Explorer
|
 |
 |
|
Sunday, November 01, 2009
புதிய இணையத்தளம் அறிமுகம் "பெண்ணியம்"
- தகவல்- தேவஅதிரன் (இலங்கை)
புதிய இணையத்தளம் அறிமுகம் "பெண்ணியம்"
போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...
நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.
பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஓவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.
தொடர்ந்து வாசிக்க
Saturday, October 31, 2009
தன்பால் புணர்ச்சி தண்டனைக்குரிய குற்றமா?
தன்பால் புணர்ச்சி தண்டனைக்குரிய குற்றமா?
Homosexual என்பதற்கு வழக்கமாக எல்லா ஊடகங்களும் ஓரினச் சேர்க்கை’ என்கிற சொல்லாடலையே பயன்படுத்து கின்றன. எனக்கு அதில் உடன்பாடில்லாத நிலையிலேயே ‘Homosexual’ என்பதற்குத் ‘தன்பால் புணர்ச்சி’ என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன். ஆங்கிலத்தில் இயல்பான ஆண் - பெண் உறவை ‘Heterasexual’ என்கின்றனர். இதை எதிர்பால் புணர்ச்சி எனத் தமிழ்ப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஆண், ஆண்-பெண் இரு பாலரோடும், ஒரு பெண், பெண்-ஆண் இரு பாலரோடும் உறவு கொள்வதை ஆங்கிலத்தில் ‘Bisexual’ என்கின்றனர். இதைத் தமிழில் இருபால் புணர்ச்சி எனலாம். இதை இருபால் புணர்ச்சி என்றால் மேலே குறிப்பிட்ட எதிர்பால் புணர்ச்சியான Heterasexual தான் #39;ருபால் புணர்ச்சி எனக் குறிப்பிட வேண்டும். எனவேதான், Hetera எதிர்பால், Homo தன்பால், Bisexual இருபால் என்கிற பொருளில் தன்பால் புணர்ச்சி என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன்.
தன்பால் புணர்ச்சியைத் தண்டனைக்குரிய குற்றச் செயலாக ஆக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்கம் செய் யக் கோரி தொடரப் பட்ட ஒரு வழக்கில் அதை ஏற்று “18 வயது நிரம்பிய ஆணோ பெண்ணோ தன்னுடைய வாழ்க் கைத் துணையாக மற் றொரு ஆணையோ, பெண்ணையோ திருமணம
் செய்து கொள்வதும்]]> , கணவன் மனைவியாக வாழ்வ தும் தவறல்ல. அதைத் தடை செய்யும் இ.த.ச. 377 பிரிவுதான் அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்று கடந்த 02-07-09 அன்று தில்லி உயர் நீதிமன்றம் #39;ரு பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஏ.பி.ஷா,எஸ். முரளிதரன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங் கினர்.
இதற்கு நாடு முழுவதும் ஆதர வாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழும்ப தில்லியைச் சார்ந்த சோதிடர் சுரேஷ்குமார் கௌசல் என்பார், “இத் தீர்ப்பு முறைகேடுகளுக்கு வழி வகுக் கும். எனவே தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தடை வித
ிக்கவும் அதை ரத்து செய்யவும் வேண்டும்” எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய ஆயம் தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து இந்தப் பிரச்சினையில் அரசின் நிலையைத் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவிக்கை அனுப்பி வரும் ஏப்ரல் 14-க்கு வழக்கை #39;த்தி வைத்துள்ளது.
அரசு தரப்பிலும் தில்லி உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு ஆட்சேபம் ஏதும் பெரிதாக இருக்காது. பெரும்பாலும் இதில் ஒத்த கருத்தே நிலவுகிறது என்கிற சூழலில் நாடு முழுவதும் பழமை வாதிகளும், மத அடிப்படைவாதிகளும் மட்டும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் பின் னணிகளையும், அது சார்ந்த நியாயங்களை யும், சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் ஆராய வேண்டியது அவ சியமாகிறது.
காதல் என்பது எதிர்பால் ஈர்ப்பாகவும், எதிர்பால் புணர்ச்சியாக வும் அமைவதே பொது வில் இயல்பானதும் இயற்கையானதுமாக இருந்து வரு கிறது. எனில் சில குறிப்பான வாழ்க் கைச் சூழலில், குறிப்பான உணர்வு நிலைகளில் அரிதாகச் சிலர் மத்தியில் இது ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்குப் பெண்ணோ ஆன தன்பால் ஈர்ப் பாகவும், தன்பால் புணர்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. இதனால் இது இயல்புக்கும் இயற்கைக்கும் மாறான தாகக் கருதப்படும் அதே வேளை குற்றச் செயலாகவும் ஆக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இப்படிக் கூறுகிறது. “இயற்கை நியதிக்கு மாறாகத் தன் விருப்பத்துடன் #39;ரு ஆண், பெண் தன் பாலினருடன் அல்லது விலங்குடன் உடலின்பம் சார்ந்த உறவு கொள்ளும் எவரும் வாழ்நாள் அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் அபராதத்திற்கான தண்டனைக் குரியவராவார்.”
தொடர்ந்து வாசிக்க
http://www.keetru.com/
Thursday, October 29, 2009
Sri Lanka Must Investigate Death Threats Against Two More Journalists
Amnesty International
Sri Lanka Must Investigate Death Threats Against Two More Journalists

கேள்விக்குறியாக உள்ள ஊடகசுதந்திரம்
The Sri Lankan authorities must act to ensure the safety of two female editors at a national newspaper who received death threats last week, Amnesty International said.
The organization also called for an immediate investigation into the threats, received by Frederica Jansz, Editor-in-Chief of the Sunday Leader, and the newspaper's News Editor, Munza Mushataq.
The threats, which were written in red ink, were delivered by post to the newspaper on 22 October.
The founder and former Editor-in-Chief of the newspaper, Lasantha Wickrematunge, was murdered in January three weeks after receiving a similar death threat also written in red ink.
No one has yet been prosecuted for his murder.
The most recent threats relate to the coverage by the Sunday Leader of a video, broadcast on UK TV station Channel Four in August, which allegedly showed Sri Lankan soldiers executing Tamil prisoners.
The Sri Lankan government has stated that the video had been faked, but on 18 October the Sunday Leader printed an article on its front page, highlighting a report that an analysis of the video had concluded that the footage had not been tampered with or edited.
The threatening letters were postmarked 21 October, just three days after the newspaper ran its controversial story. Both letters included text saying "if you write anymore, we will kill you, [and] slice you into pieces".
The journalists reported the threat to Sri Lanka's Inspector General of Police, and also to local police in the capital, Colombo. However, no action has yet been taken by the authorities.
In September, Dileesha Abeysundera, who works for the Sinhala-language edition of the Sunday Leader and also campaigns for greater press freedom in Sri Lanka, was threatened.
There have been numerous serious attacks on the staff of the Sunday Leader and its publishers. Its offices have been burnt down, bombed and sealed several times.
Over the past three years, numerous journalists have been detained in Sri Lanka while others have fled the country. At least 14 media workers have been killed. Investigations have not resulted in prosecutions.
-அதிரா (இலங்கை)
மகிந்த சிந்தனையின் அவலம்
முடிவில்லாமால் தலைதூக்கியுள்ள பயங்கரம் இலங்கையில் கடந்த காலத்தில் மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் 'காணாமல் போதல்கள்' நடந்தேறிய மறக்க முடியாததும் அச்சம் மிகுந்ததுமான சூழ்நிலைமையையே மீளவும் நினைவுக்கு கொண்டு வருகின்றது. தங்கள் பிள்ளைகள் கணவன்மாரைத் தேடி மீண்டும் பெண்கள் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸ்நிலைஙயங்களுக்கும் முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்
Matt Wade - Samson Nihara's pain shows in her dark eyes. Her husband and son disappeared more than a year ago.
Her nightmare began last September, when her 24-year-old son, John Reid, vanished. He and his fiancee were returning from a trip to a beach north of Colombo, when the van he was driving was blocked by four armed men on two motorcycles.
They hijacked the van, dropped the woman at a busy Colombo intersection and sped away. Mr Reid has not been seen since.
The family's crisis deepened a month later, when Ms Nihara's husband, K. A. Anthony, became the target. Four men burst into the tiny two-room home in central Colombo at 4am and took him away.
''I saw them all,'' says Ms Nihara. ''They said they were from the military - one was in uniform.''
Reports of abductions in this way are so common that Sri Lankans call the phenomenon ''white van syndrome''.
Last year, the Committee to Monitor Investigations into Abductions and Disappearances (CMIAD) was established to help relatives of missing people. It was notified of 283 disappearances in 2008 and 113 so far this year, although the number may be much higher.
Most of those missing are believed to be in custody on suspicion of having links with the Tamil Tigers.
''Unexplained disappearances have become a systemic problem in Sri Lanka,'' a human rights activist told The Age.
''It's very difficult to deal with because it's so institutionalised.''
A Government spokesman admitted some disappearance cases remained ''unresolved'' but claimed many alleged abductions have turned out to be false when investigated.
Tamil MP P. Radhakrishnan, who is a founding member of CMIAD, said the Government was ''doing its part to trace people'' but many of those found were in official custody. One of them was Rushantha Selvarathnam. He is 25 and has twice been detained by police for long periods on suspicion of having links with the Tamil Tigers. ''If they do it again, I might never be released,'' he says. He feels he has no choice but to leave Sri Lanka and has applied for asylum in Switzerland.
Samsun Nihara has not lost hope of finding her husband and son. She has visited police stations across Colombo, lodged complaints with many official bodies and even written to the Sri Lankan President, Mahinda Rajapaksa. But no one has been able to help.
''I believe they are still alive,'' she says. ''I'm just praying that one day they will come back.''
© The Age
Monday, October 26, 2009
புகலிடச் சிந்தனை மையம்
இணையத்தள அறிமுகம்
1980 களில் புரட்சிகர பிரிவுகள் நடத்திய அரசியல் போராட்டத்தினதும், 1990 களில் புலத்தில் உருவான சிறு சஞ்சிகைகளைச் சுற்றி நிலவிய புரட்சிகர கூறையும், இதன்பின் நிலவிய தனிமனித புரட்சிகர சிந்தனையினையும் உள்வாங்கி “புகலிடச் சிந்தனை மையம்” என்ற அமைப்பு புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தான் கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், இதற்கு வெளியில் உள்ளவர்களை ஒருங்கிணைக்க முனைகின்றது. தனக்கான ஒரு இணையத்தை,உங்கள் முன் அது அறிமுகம் செய்கின்றது.
http://www.psminaiyam.com
மக்கள் நலனை முன்னிறுத்தி, மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் இனங்காட்டி போராட வேண்டிய தேவையிருக்கிறது. தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அல்லது அதற்குள் பலியாகி எழத் தொடங்கியிருக்கும் மக்கள் நலன்சாராத கருத்துநிலைகளுள் தலையீடு செய்யவேண்டிய தேவை இன்னும் அதிகமாகியிருக்கிறது.
அதாவது மக்கள் நலனை முன்னிறுத்திய ஐக்கியத்தையும், மக்கள் விரோதக் கூறுகளுக்கு எதிரான போராட்டத்தையும் “புகலிடச் சிந்தனை மையம்” கோருகின்றது. இதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அது எதிர்பார்க்கிறது.
- புகலிடச் சிந்தனை மையம்
26.10.2009
Sunday, October 25, 2009
US war crimes report adds to pressure on Sri Lanka
US war crimes report adds to pressure on Sri Lanka
US war crimes report adds to pressure on Sri Lanka
The office of the UN human rights chief renewed its call Friday for a probe into alleged war crimes committed by Sri Lankan troops and Tamil rebels during the final stages of the country's civil war.
"We still believe that something like the Gaza fact-finding mission is certainly warranted given the widespread concerns about the conduct of the war in Sri Lanka," said Rupert Colville, a spokesman for UN High Commissioner for Human Rights Navi Pillay.
Colville was referring to the controversial probe by former international war crimes prosecutor Richard Goldstone into the recent conflict between Israel and the Palestinians in the Gaza Strip.
Goldstone's fact-finding mission was set up by a vote in the 47 member state UN Human Rights Council, which has so far not taken up the Sri Lankan issue.
The United States on Thursday urged Sri Lanka to probe allegations of war crimes committed by government troops and Tamil Tiger rebels towards the of their decades-old conflict earlier this year.
The call followed publication of a US State Department report that contained claims of atrocities committed by both sides.

Colville underlined that the US report did not constitute the necessary full inquiry but he acknowledged that it "catalogues in quite some detail specific events that have been reported."
"It seems that more clarity is likely to emerge about who did what to whom and whether or not war crimes and crimes against humanity and other very serious war crimes were committed by one or both sides," he added.
The UN human rights office also urged the Sri Lankan government to honour pledges that it would allow displaced Tamils out of government-run camps and seek to reduce discrimination against the Tamil minority.
"The issue of some 240,000 - 250,000 displaced people living in what are in effect internment camps continues to be of great concern," said Colville.
"We hope the government takes serious actions to fulfill these commitments in the very near future," he added.
Sri Lanka's ultra-nationalist government has so far rejected calls for a war crimes probe.
Thanks JDS
Friday, October 23, 2009
இலங்கை இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்
இலங்கை இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்

இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கபட்டுள்ள இந்த உடலங்கள்...கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில்...
|
|
|