A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE - OODARU
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

published on
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்


Wednesday, December 05, 2007
kavithai - rimsa

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

ஒரு குரலின் குயில்

பத்திலொரு நூற்றாண்டாய்
படித்துக் காட்டுகின்ற என் கவிதை
காத்திரமான இப்பூவுலகில்
நித்தியமான   என் அன்பை
மதித்திடத் தெரியாமல்  - நீ
மிதித்துக் கொண்டோடுவது எங்கே சொல் ...

உடைந்த இதயம்

நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்
இனிய நண்பனாக வந்து
ஒட்டும் போது நான்
உணரவில்லை என்றாவது
நீயும் உடைப்பாயென்று

 

dec 07

Posted at 09:44 am by ranji

Name
March 18, 2010   01:15 PM PDT
 
Nerikku en manamaarntha nanrikal
Name
March 18, 2010   01:15 PM PDT
 
Nerikku en manamaarntha nanrikal
Name
March 18, 2010   01:15 PM PDT
 
Nerikku en manamaarntha nanrikal
மண்ணூர் மா
March 5, 2010   09:28 PM PST
 
'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்
என்புதோல் போர்த்திய வுடம்பு'

உடைப்பதும் சேர்ப்பதுமே இன்று
உத்தமம் என்கிற மனிதனேமிகுதி
கடையில் வந்துடைத்தவனே சிலபோழ்து
நடைகொண்டுவருவான் நாடி-நீபாரு!
சுற்றிச்சுழலும் பாரில் நீபாரு - எல்லாமே
வெற்றியொடு வலம்வருதோ -தேறு
Name
May 30, 2009   09:48 AM PDT
 
மென்னிதயம்
மென் நகையில்
களிநடனம் புரியூம்வேளை
சிதறுண்ட இதயம்
சாவதானமாக சீரெழ
சறுகா எஃகு நிகர்
இதயம் உணர்த்திட்ட தங்களுக்கு
வாழ்த்துக்கள்.

-நேரி-
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments





Previous Entry Home Next Entry


<< December 2007 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


ARCHIVE/உள்ளீடு
(ஆண்டு வாரியாக)






கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages






book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்








   










If you want to be updated on this weblog Enter your email here:



rss feed