A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE - OODARU
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

published on
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்


Monday, October 24, 2011
ஜயகரனின் அடேலின் கைக் குட்டை நாடகத்தில் அதீதா – சத்தியா

ஜயகரனின் அடேலின் கைக் குட்டை நாடகத்தில் அதீதா – சத்தியா

Posted at 08:19 pm by ranji
Comments (3)  

வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்

வடபகுதிக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த ஊரை நோக்கித் மீளத்திரும்பிய முஸ்லிம்களின் தற்போதைய வாழ்க்கை நிலை மிகவும் வறுமைக்குட்பட்டதாகவே உள்ளது.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு

வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்

4Kandalkuda

வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 காலப்பகுதிகளில்  புலிகளால் கட்டாயமாக இடப்பெயர்விற்கு உட்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சமாதான காலத்திலும் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறிது சிறிதாக மீளத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சமாதன காலத்தில் வந்து குடியேறியோர்களில் 62 குடும்பங்கள் வன்னியில் யுத்தம் இடம்பெற்ற போதும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். தற்போது 1941 குடும்பங்கள் மொத்தமாக மீளத்திரும்பியுள்ளார்கள். அதிலே 7798 தனிநபர் அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பெண்கள் தொகை 4041 என அறிய முடிகின்றது.

தொடர்ந்து வாசிக்க

Posted at 08:13 pm by ranji
comments  

Thursday, October 20, 2011
வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

nationalratssaal-15-g

பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி,  தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின்  உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்

தொடர்ந்து வாசிக்க

Posted at 08:10 pm by ranji
comments  

நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பĭ

GTBC NEWS

நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

PeyaridathaNadsathirankal s

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி � 21.10.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை � இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை

பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

21.10.2011 வெள்ளிக்கிழமை 

பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை - இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை

இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

Posted at 08:05 pm by ranji
comments  

Wednesday, October 19, 2011
90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் :

இப் படம் ஈரானின் இறுக்கமான உள் கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் இளைஞர்கள் படும் உளவியல் ரீதியான பிரச்சினைகள வெளிப்படுத்துகின்றது. வெளி உலகத்திற்கு தெரியும் ஈரான் நிஜமானதல்ல. அதனுள் ஒரு Underground உலகமே உள்ளது.
ரதன்

90 சவுக்கடிகளும் ��'ரு திரைப்படமும்

marzieh

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ��'ரு நடிகைக்கு ��'ரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த My Tehran for Saleஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான ஆல வுநாசயn கழச ளுயடந(எனது தெஹரான் விற்பனைக்கு) என்ற படத்தில் நடித்தமைக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Posted at 07:58 pm by ranji
comments  

விவாகரத்தின் பின்னர்

விவாகரத்தின் பின்னர்

மூலம்சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,  -இலங்கை

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது

வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்

அவளது இரு புறமும்

சிறு குழந்தைகளிரண்டு

 கீழே

முற்புதர்கள் கற்சிதறல்கள்

தொடர்ந்து வாசிக்க

Posted at 07:51 pm by ranji
comments  

Tuesday, October 18, 2011
தலைப்பிலி கவிதை

கி.கலைமகள் (இலங்கை)

தலைப்பிலி கவிதை

1.
கைகளை  உள்ளே நுளைத்து 
நீர் கொண்டு பிசைந்து
காய்த பின்னும்  

விரல்களின்; இடுக்குகளில்
உதிராமல் ஒட்டியிருக்கும் 
மண்

மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும்
ஒட்டியிருக்கும்
ரத்த துளிகள் பற்றி
தெரியாது அவளுக்கு

தொடர்ந்து வாசிக்க

Posted at 07:45 pm by ranji
comments  

Monday, October 17, 2011
test

ghg

Posted at 09:07 pm by ranji
comments  


Next Page


<< May 2012 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05
06 07 08 09 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31


ARCHIVE/உள்ளீடு
(ஆண்டு வாரியாக)






கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages






book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்








   










If you want to be updated on this weblog Enter your email here:



rss feed